Ladakh councilor

img

மோடியை கிண்டல் செய்த லடாக் கவுன்சிலர் கைது!

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், ராணுவத்தையும் கிண்டல் செய்த, லடாக்கின் ஷாகர் தொகுதி கவுன் சிலர் ஜாகீர் ஹுசேன் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.